பாழ்வாழ்வு எனும் இப் படுமாயை Get link Facebook X Pinterest Email Other Apps December 13, 2023 பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலேவீழ்வாய் என என்னை விதித்தனையேதாழ்வானவை செய்தன தாம் உளவோ?வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே.- அருணகிரிநாதர்- கந்தர் அநுபூதி Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment